Internal Linking என்றால் என்ன? Blog Traffic & SEO Improve செய்வது எப்படி? | Tamil Guide
Internal Linking என்றால் என்ன? Blog Traffic & SEO Improve செய்வது எப்படி? | Tamil Guide Introduction Beginner ஒருவர் search செய்யும்போது ஒரு article-ஐ மட்டும் படித்துவிட்டு வெளியேறாமல், அதே website-ல் இருக்கும் related useful articles-ஐ எப்படி அவரிடம் கொண்டு செல்லலாம்? அதற்கான simple SEO technique தான் Internal Linking. உதாரணமாக : URL: SEO என்றால் என்ன? Beginners Guide நீங்கள் “SEO என்றால் என்ன?” என்ற article படிக்கிறீர்கள். அதில் related SEO topics-க்கு internal links கொடுக்கப்பட்டிருந்தால், அந்த links மூலம் அடுத்த useful guide-க்கு செல்லலாம். அதில் “Keyword Research என்றால் என்ன?” என்ற மற்றொரு DigiHubTamil article-க்கு link கொடுக்கப்பட்டுள்ளது. அந்த link தான் Internal Link. Google-ன் guidance படி, links users-க்கும் search engines-க்கும் website-ன் மற்ற பகுதிகளை கண்டுபிடிக்க உதவுகின்றன. 📑 Table of Contents * Internal Linking என்றால் என்ன? * Internal Link vs External Link * Internal Linking ஏன் SEO-க்கு முக்கியம்? * Anchor Text என்றால் என்ன? * நல்ல Internal Link எப்படி உரு...